நான் பார்த்த இந்த உலகத்தின் என் பார்வையும்,அதில் நான் விரும்பும் மாற்றங்களும், அதற்கான தேடல்களும் இந்தப்பதிவுலகத்தில் பகிர்ந்துகொள்ளபோகிறேன்
Jul 14, 2013
Jul 1, 2012
Jan 24, 2012
இந்த புத்தகக்கண்காட்சியில் நான் வாங்கிய புத்தகங்கள்.
அன்னம் பதிப்பகம்
சிறார் கதைகள் - கி,ராஜநாராயணன்.
நிறங்களின் உலகம் - தேனீ சிருடையன்
சந்த்யா பதிப்பகம்
மணல் தின்ற ஆறு - கல்யாண்ஜி
கலைக்க முடியாத ஒப்பனைகள் - வண்ணதாசன்
சென்னையின் கதை - பிரியா ராஜ்
கிழக்கு பதிப்பகம்
வண்ணநிலவன் சிறுகதைகள்
ரெனிஸ் இயற் தெரு - வண்ணநிலவன்.
கொஞ்சம் தேனீர் நிறைய வானம் - வைரமுத்து
அடையாளம் பதிப்பகம்
பிரமிள் கவிதைகள்
அலையன்ஸ் பதிப்பகம்
முகமது பின் துக்ளக் - சோ
வெள்ளெருக்கு - கண்மணி குணசேகரன்
நியூ சென்டுரி புக் ஹவுஸ்
அழகிய பெரியவன் கதைகள்
உயிர்மை பதிப்பகம்
ஜீரோ டிகிரி - சாரு நிவேதா
அதிததின் ருசி - மனுஷ்ய புத்திரன்
ஆண்பால் பெண்பால் - தமிழ் மகன்
நிலநிழல் - சுஜாதா
பாரதி புத்தகாலயம்
அன்பின் வெற்றி - யுமா வாசுகி
குமாரபாளயம் ரயில்வே ஸ்டேஷனில் ஓர் இரவு - உதயசங்கர்
தலையில்லாத பையன் - எஸ்.ராமகிருஷ்ணன்
காசுக்கள்ளன் -எஸ்.ராமகிருஷ்ணன்
பீர்முகம்மது அப்பா கதைகள்
சீவன் - கந்தர்வன் தேர்தெடுத்த கதைகள்
தேய்பிறை இரவுகளின் கதைகள் - கிரனுர் ஜாகிர் ராஜா
ச.தமிழ்செல்வன் கதைகள்
இரா.நடராஜன் கதைகள்
Nov 22, 2011
Why This kolaveri di
yo boys i am singing song
soup song
flop song
soup song
flop song
why this kolaveri kolaveri kolaveri di
why this kolaveri kolaveri kolaveri di
rhythm correct
why this kolaveri kolaveri kolaveri di
maintain this
why this kolaveri..di
uniform sylabus change-U
200 crores loss-U
200 crores loss-U
loss-u loss-u two months-U
How do I pass-U
How do I pass-U
why this
kolaveri kolaveri kolaveri di
why this kolaveri kolaveri kolaveri di
why this kolaveri kolaveri kolaveri di
Super-U your Hospital Plan-U
good-Library-Gone-U
More Books-U Clean Looks-u
Why you Plucks-U
good-Library-Gone-U
More Books-U Clean Looks-u
Why you Plucks-U
why this
kolaveri kolaveri kolaveri di
why this kolaveri kolaveri kolaveri di
why this kolaveri kolaveri kolaveri di
maama Purse eduthuko
apdiye Kooda Kaas eduthuko
pa pa paan pa pa paan pa pa paa pa pa paan
sariya vaasi
super maama ready
ready 1 2 3 4
apdiye Kooda Kaas eduthuko
pa pa paan pa pa paan pa pa paa pa pa paan
sariya vaasi
super maama ready
ready 1 2 3 4
whaa wat a change over maama
ok maama now tune change-u
kaila glass
only english..
only english..
hand la glass
glass la scotch
glass la scotch
scotch avail in elite-U
tea-u coffee-U
bad for health-U
so Milk Price Raise-U
bad for health-U
so Milk Price Raise-U
Bus-U Bus_U
oh Govt Bus_U
Always runs loss-U
Now-U Now-U price raise-U
we use natraj service-u
oh Govt Bus_U
Always runs loss-U
Now-U Now-U price raise-U
we use natraj service-u
god we r dying now-u
she say we happy how-u
she say we happy how-u
this song for soup boys-u
we dont have choice-u
we dont have choice-u
why this
kolaveri kolaveri kolaveri di
why this kolaveri kolaveri kolaveri di
why this kolaveri kolaveri kolaveri di
why this kolaveri kolaveri kolaveri di
why this kolaveri kolaveri kolaveri di
why this kolaveri kolaveri kolaveri di
why this kolaveri kolaveri kolaveri di
flop song
Labels:
Jayalalitha,
kolaveri,
PriceRise,
Why This kolaveri di
Nov 21, 2011
ராக்ஸ்டார்
நான் திரையரங்கிற்குச் சென்று பார்த்த
மிகச் சில ஹிந்திப் படங்களில் ஒன்றாகும்.ரஹ்மானின் இசை மட்டுமே பார்க்க தூண்டியதர்க்கான
ஒரே காரணம். ரன்பீர் மற்றும் இம்டியாஸ் அலியின் சென்ற வெற்றிகளின் தாக்கமும்
இரண்டாவது காரணம்.
பாடல்கள் ஒவ்வொன்றும் அருமை கேட்டவுடனே அதை
எப்படிபடமக்கிருப்பார்கள் என்ற அரவமும் மொஹித்தின் பாட்டுத்திறமையை ரன்பீர் எப்படி
வெளிப்படுத்திருப்பார் என்ற பல கேள்விகளும் என்னை தூண்டின.
படத்தின் விமர்சனங்களும் சின்ன சின்னக்
குறைகளை மட்டுமே சுட்டிகாட்டியிருந்தனர், சரி ஒரு முறை பார்க்கலாம் என்ற தைரியத்தை
வரவழைத்து சென்றுவிட்டேன்.
கதை பெரிய வித்தியாசமான ஓன்றல்ல ஆனால்
திரைக்கதையின் அமைப்பு எப்படியான ஒரு மாயையை செய்திருக்கிறது. அந்த மாயாஜாலத்திற்கு ரன்பிரின் நடிப்பு, ரஹ்மானின் இசை, நேர்த்தியான
ஒளிப்பதிவும் படத்தொகுப்பும் ஒரு ஸ்ருதியில் சங்கமிக்கிறது.
ரன்பீர் ஒரு மிகச் சாதாரணமான கல்லூரி மாணவனாக
இருந்து ஒரு ராக்ஸ்டார் மாறும் மாற்றத்தையும் அழகாக செய்திருக்கிறார். வெகுளித்தனம்,
காதல், துடிப்பு, ஏமாற்றம், வலி, வேதனை என்று நிறைய பாவனைகள் உடனுக்குடன் செய்யவேண்டிய
ஒரு கதாப்பாத்திரத்தை மிக்கும் அற்புதமாக செய்திருக்கிறார். ஷம்மி கபூரின்
பார்வைகள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தப் பயன்படுத்தப் பட்டிருகிறது. நர்கிஸ் கொடுத்த
வேலையை நேர்த்தியாக காட்சிகளில் அழகை தூவி நம்மை கொள்ளைகொள்கிறார்.குமுட் மற்றும் பியுஷும்
தங்களுடைய பத்திரங்களை பிரமதாமாக நடித்துள்ளனர்.
இசையின் ரசிகன் நான் இந்தப்படத்தின் ஒவ்வொன்றும்
பாடலும் அருமை என்று முன்னமே சொல்லிவிட்டேன் இன்னும் பல முறை சொல்லவேண்டும். சடா
ஹாக், நாதான் பரிந்தே, கவாலி, ஷேகர் மீன் மட்டும் தான் பிடித்திருந்தது. படம் பார்த்தபின்
தும் ஹூ, ஹவா ஹவா, ஆர் ஹோ, ஷெனாய் "fusion" என்று அனைத்துமே ஈர்த்தது.
இந்தப்படத்தில் தவறு சொல்ல ஒன்றும் என்னகுத் தெரியவில்லை என்ற போதும், தவறும் சரியும் இல்லா இடத்தில எனக்கும் இடம் கேட்கும் நான் தவறு சொல்ல முடியாது.
இந்தப்படத்தில் தவறு சொல்ல ஒன்றும் என்னகுத் தெரியவில்லை என்ற போதும், தவறும் சரியும் இல்லா இடத்தில எனக்கும் இடம் கேட்கும் நான் தவறு சொல்ல முடியாது.
அந்த
இடத்தைத் தேடுகிறேன் ஜோர்டான் போல..
Labels:
இசை,
திரைப்படம்,
ரன்பீர்,
ரஹ்மான்,
ராக்ஸ்டார்,
விமர்சனம்,
ஹிந்தி
Nov 11, 2011
பெண்ணும் புத்தகமும்
பேருந்தில் புத்தகம் படிக்கும் பழக்கம் எனக்குண்டு
தமிழ் பிடித்ததால் படிக்கிறேனா படித்ததால் தமிழ் பிடித்ததா
தெரியவில்லை
பெண்களைப் பிடிக்கும் வயதில் புத்தகம் பிடித்ததும் படித்ததும்
முரணான பழக்கங்கள் இல்லையென்பது படித்தவர்கள் வாக்கு.
(புத்தகத்தையும் பெண்ணையும் ஒருசேர )
பெண் பிடித்த பருவங்களில் நான் சந்தோசமாக சஞ்சரித்தாலும்
பெண்களால் படிக்க முடியவனாகவே இருப்பது ஒரு சங்கடம் தான்
புத்தகம் படிப்பது பெண் பற்றிய நிறைய புரிதல் ஏற்படுத்தினாலும்
அது என் பெண்ணின் ரசனையையும் அதிகப்படுத்திருக்கிறது
கதைளில் காதல்களை தேடி வாசித்ததுண்டு இது வரை கிடைக்காதது
யோசிக்கும் பொழுது மூடி யாசித்ததுமுண்டு
இன்றும் புத்தகம் திறந்தேன் பேருந்தில்
எதிரில் படிக்கக் காத்திருந்த பெண் ஒருத்தி
எதை தொடங்க வண்ணதாசனின் கவிதைகளையா,
கருப்பு வெள்ளையில் தெரியும் வனவில்லையா
இரண்டுமே என்னுள் எழும் உணர்சிகள் தான் எனினும்
புத்தகத்தை எழிதாக முடிவிட முடிகிறது.
என் அகத்தினுள் பெண் இல்லாததுதான் போலும்.
தீட்டப்பட்ட புருவங்கள் வானமாய் இமைகள் சிறகடிக்க
பறக்கும் விழிகளின் ஈரத்தின் சாரலில் நனையத்தொடங்கிய
சில நிமிடங்களில் அவளின் இறக்கம் வந்தது அனால்
சற்றும் இரக்கம் வரவில்லை என் மிது
உறக்கம் பெரிதென்று மற்றவர்கள் கிடக்க
கிறக்கம் கொண்ட என்னைக் கண்டு கொள்ளத் தெரியவில்லை
அந்த இறக்கத்தில் இறங்கியது அவள் ஒருத்தி இல்லை
என் இதயமும் இறங்கியதை எனக்கே இப்பொழுதுதான் தெரியவந்தது
என்னை விட்டு பராரியை பாவைபின் சுற்றும் எனக்கவலை எனக்கில்லை
பராரியின் சந்தோசம் கூட இல்லாமல் எனக்கு வாய்க்கவில்லை
இடப்பக்கம் இதயம் இல்லாத போதும் அதற்கு மேல் பயச்சீட்டும் சில்லறையுடன்
நான்.......
Subscribe to:
Posts (Atom)











